பாலின சமத்துவம் இலங்கை நாட்டின் கலாச்சாரத்திற்கு ஆபத்து எச்சரிக்கை!

இலங்கையில் எல்ஜிபிடிகியு (LGBTIQ)சமூகத்தினரையும், பால்புதுமையினரின் உரிமைகளையும் ஊக்குவிக்கும் சட்ட மூலத்தினால் உள்ளுர் கலாச்சாரத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என அகில இலங்கை பௌத்தகாங்கிரஸ் எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பெண்களை வலுப்படுத்தும் சட்டமூலத்தையும் பாலின சமத்துவ சட்டமூலத்தையும் கடுமையாக விமர்சித்துள்ள அகில இலங்கை பௌத்த காங்கிரஸ், இந்த சட்டமூலம் எல்ஜிபிடிகியு சமூகத்தினரையும், பால்புதுமையினரின் உரிமைகளையும் ஊக்குவிக்கும் உள்நாட்டு கலாச்சாரம் நெறிமுறைகள் விழுமியங்களை சமரசம் செய்யும் என தெரிவித்துள்ளது. சட்டங்களை கொண்டுவரக்கூடாது மேற்குலகில் கூட பிள்ளைகள் பால் மாற்றத்தில் ஈடுபடுவதை பெற்றோர்கள் … Continue reading பாலின சமத்துவம் இலங்கை நாட்டின் கலாச்சாரத்திற்கு ஆபத்து எச்சரிக்கை!